கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்

கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்


கேரளாவில் அம்மன் கோயில்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்தக் கோயில்களிலும் பராசக்தியின் வடிவமான பகவதியம்மன் என்கிற பெயரில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் காளி, துர்க்கையம்மன் என்று அழைக்கப்படும் கோயில்களைப் போல்தான் இவை இருக்கின்றன. கேரளாவில் மிகப் பிரபலமடைந்த 108 துர்க்கை கோயில்கள் இருக்கின்றன. இந்த 108 துர்க்கை கோயில்களின் பட்டியல் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

1. அந்திக்காடு கார்த்தியாயினி கோயில்
2. ஆய்குன்னு துர்கா
3. அய்ரூர் பிசாரிக்கல் துர்கா
4. அய்யந்தோல் கார்த்தியாயினி
5. ஆவனம்காட்டு பகவதி
6. அழகம் தேவி
7. ஆழியூர் பகவதி
8. ஆட்டூர் கார்த்தியாயினி
9. பக்திசாலா
10. சாமுண்டிக்காவு
11. சாத்தன்னூர்
12. செம்புக்காவு கார்த்தியாயினி
13. சென்கண்ணூர்
14 சூரக்கோடு பகவதி
15. செங்கனம் குன்னு பகவதி
16. செங்கலத்துக்காவு தேவி
17. செந்திட்டா தேவி
18. செருக்குன்னு அனுபூர்னேஸ்வரி
19. சேர்தலா கார்த்தியாயினி
20. செர்பு பகவதி
21. சேரநெல்லூர் பகவதி
22. ஏலம்பரா
23. எடக்குன்னி துர்கா
24. எடப்பள்ளி
25. எடநாடு துர்கா
26. எடையன்னூர்
27. இங்காயூர்
28. இரிங்கோலம்
29. கடலாயில்
30. கடலுண்டி
31. கடப்புறு
32. கண்ணனூர் பகவதி
33. காமாட்சி
34. கருமபுரம்
35. கருவாலயம்
36. காட்டூர் துர்கா
37. கடம்புழா பகவதி
38. கன்யாகுமரி
39. காரமுக்கு பகவதி
40. காராயில்
41. காட்டாலும்
42. காவீடு பகவதி
43. கிடங்கேது
44. கீழக்கனிக்காடு
45. கீழாதூர் துர்கா
46. குட்டநெல்லூர் பகவதி
47. குமாரநல்லூர் தேவி
48. குறிஞ்சிக்காவு துர்கா
49. குறிங்கார்சிரா
50. குளம்பு
51. கோரட்டிக்காடு புவனேஸ்வரி
52. கொத்தகுளங்கரா பகவதி
53. மாங்கடூர்
54. மாவத்தூர்
55. மடிப்பேட்டை பகவதி
56. மறவன்சேரி
57. மருதூர் கார்த்தியாயினி
58. மங்கலதேவி
59. மாணிக்யமங்கலம் கார்த்தியாயினி
60. மேழக்குன்னத்து
61. முக்கோள பகவதி
62. மூகாம்பிகா சரஸ்வதி
63. நிஞ்சங்காத்திரி பகவதி
64. நெல்லூர் பகவதி
65. நெல்லுவாயில் பகவதி
66. பதியூர் துர்கா
67. பன்னியம்காரா துர்கா
68. பந்தல்லூர் பகவதி
69. பாலரிவோட்டம் தேவி
70. பீச்செங்கன்னூர்
71. புதுக்கோடு அன்னபூர்னேஸ்வரி
72. புதூர் துர்கா
73. புன்னாரியம்மா
74. பூவதுசேரி துர்கா
75. பேரந்தூர் துர்கா
76. பேரூர்காவு துர்கா
77. போத்தனூர் துர்கா
78. ரூநன்நாராயணம்
79. சால பகவதி
80. சிரசில் தேவி
81. தாதபள்ளி துர்கா
82. திருக்குளம்
83. திருவள்ளத்தூர்
84. திரிக்காவு துர்கா
85. திரிச்சாம்பரம் பகவதி
86. திரிக்கனிக்காடு பகவதி
87. திரிப்பிளேரி பகவதி
88. தெச்சிக்காட்டுக்காவு துர்கா
89. தேவலக்கோடு பகவதி
90. தைக்காட்டுசேரி துர்கா
91. தொட்டப்பள்ளி பகவதி
92. தொழுவனூர் பகவதி
93. உளியன்னூர் தேவி
94. உண்ணனூர் தேவி
95. ஊரக்காத்தம்மா திருவடி
96. உழலூர் தேவி
97. வாரக்கல் துர்கா
98. வள்ளூர் துர்கா
99. வள்ளோட்டிக்குன்னு துர்கா
100. வயல்புரம்
101. விழக்கோடி தேவி
102. விழப்ப தேவி
103. விரங்காட்டூர் தேவி
104. வெளியெண்ணூர் பகவதி
105. வெளியம்கோடு
106. வெள்ளத்தாட்டு பகவதி
107. வெள்ளிக்குன்னு பகவதி
108. வெங்கனூர் துர்கா