சிவபெருமான் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர்.
வ. எண்.
|
பெயர்
|
தொழில்
|
திசை
|
வடிவம்
|
நிறம்
|
1.
|
சத்யோ ஜாதம்
|
படைத்தல்
|
மேற்கு
|
நிலம்
|
பால் நிறம்
|
2.
|
வாமதேவம்
|
காத்தல்
|
வடக்கு
|
நீர்
|
சிகப்பு
|
3.
|
அகோரம்
|
அழித்தல்
|
தெற்கு
|
நெருப்பு
|
கருப்பு
|
4.
|
தற்புருடம்
|
மறைத்தல்
|
கிழக்கு
|
காற்று
|
மஞ்சள் குங்குமம்
|
5.
|
ஈசானம்
|
அருளல்
|
வடகிழக்கு
|
ஆகாயம்
|
படிகம்
|
சிவனின் அடையாளங்கள்
சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வரும் அடையாளங்கள் கொள்ளப்படுகின்றன.
· நெற்றிக்கண் காணப்படல்.
· கழுத்து நீலநிறமாக காணப்படல்.
· சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
· நீண்ட சுருண்ட சடாமுடி
· தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
· உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
· புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
· கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
· கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
· நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
· இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
· சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்
சிவனின் திருஉருவங்கள்
சிவபெருமானின் திருஉருவங்கள் என கீழ்காணும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
· சந்திரசேகரர்.
· உமாமகேஸ்வரர்.
· ரிஷபாரூடர்.
· நடராஜர்.
· கல்யாணசுந்தரர்.
· பிட்சாடனர்.
· காமதகனார்.
· காலசம்ஹாரமூர்த்தி.
· திரிபுராந்தகர்.
· சலந்தரர்.
· கஜாசுர சம்ஹாரர்.
· தக்க்ஷ யக்ஞவதர்.
· ஹரியர்த்தர்.
· அர்த்தநாரீசுவரர்.
· கிராதகர்.
· கங்காளர்.
· சண்டேச அநுக்கிரஹர்.
· நீலகணடர்.
· சக்ரப்ரதர்.
· விக்னப்ரசாதர்.
· சோமாஸ்கந்தர்.
· ஏகபாதர்.
· சுகாசனர்.
· தட்சிணாமூர்த்தி.
· லிங்கோத்பவர்.
· ரிஷபாந்திகர்.
· அகோரவீரபத்ரர்.
· அகோராஸ்ரமூர்த்தி.
· சக்ரதானஸ்வரூபர்.
· சிவலிங்கம்.
· முகலிங்கேஸ்வரர்.
· சர்வஸம்ஹாரர்.
· ஏகபாத திரிமூர்த்தி.
· திரிபாதமூர்த்தி.
· ஜ்வரஹரேஸ்வரர்.
· ஊர்த்துவதாண்டவர்.
· வராக் ஸம்காரி .
· கூர்மஸம்ஹாரி.
· மச்சஸம்ஹாரி.
· சரபேசர்.
· பைரவர்.
· சார்த்துலஹரி.
· லகுளீசர்.
· சதாசிவர்.
· உமேசர்.
· புஜங்கலளிதர்.
· புஜங்கத்ராசர்.
· கங்காதரர்.
· கங்காவிசர்ஜனர்.
· யக்ஞேஸ்வரர்.
· உக்ரர்.
· ஆபதோத்தாரணார்.
· ஷேத்ரபாலர்.
· கஜாந்திகர்.
· அச்வாரூடர்.
· கௌரீவரப்ரதர்.
· கௌரீலீலா சமன்விதர்.
· கருடாந்திகர்.
· பிரம்ம சிரச்சேதர்.
· ரக்தபிக்க்ஷா ப்ரதானர்.
· சிஷ்யபாலர்.
· ஹரிவிரிஞ்சதாரணர்.
· சந்தியா நிருத்தர்.