புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?
புற்றை இடிக்கும் முன் முதலில் புற்றைச் சுற்றிலும் இனிப்பு கலந்த பால் ஊற்றவும். மறுநாள் மஞ்சள் கலந்த உடைந்த அரிசியை புற்றைச் சுற்றி தெளிக்கவும். பின்னர் நாட்டுச் சர்க்கரையையும் அவ்வாறே தெளிக்கவும். இரண்டு நாள் கழித்து பாம்பாட்டியை அழைத்து வந்து, பாம்பு இருந்தால் பிடித்து செல்ல ஏற்பாடு செய்யவும். பின்னர் அந்தப் புற்றை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வீடுகட்டிக் கொள்ளலாம். தோஷம் எதுவும் உண்டாகாது. | |