ஒருவர் செய்யும் தானங்களும் அதற்கான பலன்களும்!
சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார். தானங்களும் - அதன் பலன்களும் 1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும் 2. பூமி தானம் - இகபரசுகங்கள் 3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி 4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி 5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம் 6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி 7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம் 8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும் 9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல் 10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும் 11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும் 12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி 13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி 14. பால் தானம் - சவுபாக்கியம் 15. சந்தனக்கட்டை தானம் - புகழ் 16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும். | |