பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை!
வாழ்க்கை ஒரு பரிசு-----அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு சாகச பயணம்-----அதனை மேற்கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு சோகம்-----அதனை கடந்து வாருங்கள் வாழ்க்கை ஒரு துயரம்-----அதனை தாங்கிக் கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு கடமை-----அதனை நிறைவேற்றுங்கள் வாழ்க்கை ஒரு வினோதம்-----அதனை கண்டறியுங்கள் வாழ்க்கை ஒரு பாடல்-----அதனை பாடுங்கள் வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்-----அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு பயணம்-----அதனை முடித்துவிடுங்கள் வாழ்க்கை ஒரு உறுதிமொழி -----அதனை நிறைவேற்றுங்கள் வாழ்க்கை ஒரு காதல்-----அதனை அனுபவியுங்கள் வாழ்க்கை ஒரு அழகு-----அதனை ஆராதியுங்கள் வாழ்க்கை ஒரு உணர்வு-----அதனை உணர்ந்துகொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு போராட்டம்-----அதனை எதிர்கொள்ளுங்கள் வாழ்ககை ஒரு குழப்பம்-----அதற்கு விடை காணுங்கள் வாழ்க்கை ஒரு இலக்கு-----அதனை எட்டிப் பிடியுங்கள். | |